போலீஸ் ஸ்டேஷன் போய் வந்தவிவரம் எப்படியோ அக்கம் பக்க வீட்டுக்காரர்களுக்கெல்லாம் அதற்குள் பரவி விட்டது. ஒவ்வொருவராக துக்கம் விசாரிக்க வந்து விட்டார்கள். ‘‘என்னம்மா ஆச்சி?’ன்னு சிலர் உண்மையான அக்கறையுடன் கேட்டார்கள்
ஒவ்வொருவருக்காக பதில் சொல்ல அலுப்பாக இருந்தது. சிலரோ என் காது படவே, ‘‘புருஷன் போனபிறகும் கூட இவ்வளவு நகைகள் ஏன் போடணும்.? இப்ப என்னாச்சி?’’ என்று நாக்கில் நரம்பில்லாமல்...
Tweet | |||||