அனைவருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
நிறைய பேரு பொங்கலும் வடையும் எப்படி செய்யுறதுன்னு பதிவு
போட்டிருப்பங்க. நான் கொஞ்சம் மாத்தி யோசித்தேன். ஹ ஹ ஹ
பண்டிகை தினங்களில் தானே பலவகைப்பழங்கள் வாங்குவோம்
இல்லியா? அதை வைத்து ஃப்ரூட் சாலட் செய்தேன். ஆமா எனக்கு
ஒரு டௌட்டு. ஃப்ரூட் சாலட்னு சொல்லனுமா? ஃப்ரூட் ஸலாட்னு
சொல்லணுமா. சரி உங்களுக்கு எப்படி வசதியோ அப்படியே வச்சுக்
கோங்க. எப்படி சொன்னாலும் அதன் சுவை அப்படியே தானே இருக்கப்போவுது.
தேவையானவை
ஆரஞ்சுப்பழம்------------------- ஒன்று
ஆப்பிள்பழம்-------------------- ஒன்று.
வாழைப்பழம்------------------- மூன்று.
மாதுளம்பழம்------------------ ஒருகப்.
(உரித்த முத்துக்கள்)
மாம்பழம்----------------------- ஒன்று.
(சீசனில்மட்டும்)
திராட்சைப்பழம்-------------- ஒரு கப்
கருப்பு திராட்சை----------- ஒருகப்
சப்போட்டா பழம்----------- இரண்டு
ஜீனி-------------------------- ஒரு கப்
மில்க்மெயிட்------------- இரண்டு கரண்டி
எவரெஸ்ட் மில்க் மசாலா பவுடர்---- இரண்டு ஸ்பூன்
செய் முறை
எல்லா பழங்களையும் கழுவி சுத்தம் செய்து தோல் நீக்கி கொட்டை நீக்கி சிறு
துண்டுகளாக கட் செய்து ஒரு பாத்திரத்தில் போடவும்.மில்க் மசாலா பொடி,
மில்க் மெயிட்பால்,ஜீனி சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து கூல், கூலாக
பறிமாறவும்.இதையே கஸ்டர்ட் சேர்த்து செய்து கொடுத்தால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும். அதற்கு ஒருகப் பாலில் இரண்டுஸ்பூன் கஸ்டர்ட் பவுடர்
போட்டு நன்கு கூழாகும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும். அது நன்கு ஆறியபிறகு ஆறியபால் அரை லிட்டர் வரையும் விட்டு மேலாக பழங்களையும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து கூலாக பரிமாறவும்.

| Tweet | |||||