Sunday, 31 March 2013

ஆட்டோ காரர்

என் வீட்டுக்காரரின் நண்பரும் அவர் மனைவியும் சமீபத்தில் மும்பை சென்று வந்தபோது சந்தித்த ஒரு அனுபவத்தை உங்க கூட பகிர்ந்து கொள்கிறேன்.  அவங்க சொல்வது போல சொல்றேன்  நாங்க பாந்த்ரா என்னுமிடத்திலிருந்து அந்தேரி என்னுமிடத்திற்கு போகவேண்டி ஆட்டோவுக்காக காத்துக்கொண்டிருந்தோம். அப்ப ஒரு ஆட்டோ வந்தது. அது கொஞ்சம் வித்யாசமாக இருந்தது.ஓட்டுனர் இருக்கைக்கு மேலே ஒரு குட்டி டி.வி. பெட்டி இருந்தது. அதில் தூர்தர்ஷன்  சேனல் போயிட்டு...
read more " ஆட்டோ காரர்"

Wednesday, 27 March 2013

ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்

ரொம்ப நாளா வெளி ஊரு போயிட்டு வந்து பார்த்தா நிறைய பேரு  நிறையா பதிவெல்லாம் போட்டு கலக்கி இருக்காங்க. முதல்ல அங்கல்லாம் போயி பாத்துட்டு வரலாம்னு போனதுல என் பக்கம்  வரவே டைம் கிடைக்கல்லே. இப்ப வந்துட்டேன். ஹோலி பண்டிகை பற்றி நிறையா பேரு ஏன் அந்தப்பெயர் வந்தது,ஏன்ன் விளையாடுராங்க  என்றெல்லாம் நிறையா சொல்லிட்டாங்க. நானும் மறுபடியும் அதையே  சொல்லி போரடிக்க விரும்பல்லே. எங்க ஊருல எப்படி விளையாடுனாங்கன்னு மட்டும்...
read more "ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் "

Friday, 25 January 2013

தங்கமே தங்கம் (4)

போலீஸ் ஸ்டேஷன் போய் வந்தவிவரம்   எப்படியோ அக்கம் பக்க வீட்டுக்காரர்களுக்கெல்லாம்    அதற்குள் பரவி விட்டது. ஒவ்வொருவராக துக்கம் விசாரிக்க வந்து விட்டார்கள். ‘‘என்னம்மா ஆச்சி?’ன்னு   சிலர் உண்மையான அக்கறையுடன்    கேட்டார்கள் ஒவ்வொருவருக்காக பதில் சொல்ல    அலுப்பாக இருந்தது. சிலரோ என் காது படவே, ‘‘புருஷன் போனபிறகும் கூட இவ்வளவு நகைகள் ஏன் போடணும்.? இப்ப என்னாச்சி?’’ என்று நாக்கில் நரம்பில்லாமல்...
read more "தங்கமே தங்கம் (4)"

Monday, 21 January 2013

தங்கமே தங்கம். (3)

பேத்தியிடம் கதை சொல்லும் சுவாரசியத்தில் பாட்டி ஃப்ளாஷ் பேக்கில் சஞ்சரித்து அவளும் மகனும் நடந்து கொண்டது பேசிக்கொண்டது எல்லாவற்றையும் நம்ம கண்முன்னாடியும் காட்டணும் என்று- தான்  பேத்தியுடன் பேசுறோம் என்பதையே மறந்து நிஜம்மாகவே  அந்த நேரத்துக்கே  போயி  எல்லா சம்பவங்களையும் நினைத்துக் கொண்டிருந்தாள் . போலீஸ் ஸ்டேஷனில் போயி இன்ஸ்பெக்டரிடம் விவரம் சொல்லி ஒரு கம்ப்ளைண்ட் எழுதிக்கொடுத்தார்கள். இன்ஸ்பெக்டர் பாக்கியத்தம்மாவிடம்...
read more "தங்கமே தங்கம். (3)"

Thursday, 17 January 2013

தங்கமே தங்கம் (2)

”வீட்டுல உன் அப்பா 7 மணிக்கு எழுந்ததும் என்னைத்தேடிப்பார்த்திருக்கான்”. ”பால் வாங்கப்போன அம்மாவை இன்னும் காணோமேன்னு பதறிப்போயி சைக்கிளை எடுத்துக்கொண்டு  நான் வழக்கமாக போகும் மெயின் ரோடில்  பதட்டமாகத்தேடிக்கொண்டு போயி பூத்ல போயி அங்கு இருந்தவரிடம்  ”அம்மா வந்தாங்களா?” என்று பதட்டமுடன் கேட்டான். ”இல்லியே தம்பி.  நான் கூட ஏன் அம்மா இன்று வரலேன்னு நினைச்சேன். ஒரு வேளை உடம்புக்கு சுகமில்லியோன்னு   நினச்சேன்...
read more " தங்கமே தங்கம் (2)"

Tuesday, 15 January 2013

தங்கமே தங்கம். (1)

பாக்கியத்தம்மாவும், பேத்தி ரீமாவும் கோவிலில் ஸ்வாமி தரிசனம் முடிந்து வாசலில் வந்து உட்கார்ந்தார்கள் .ரீமா கண்ணு நீ மேலே என்ன பண்ணப்போற்தா இருக்கே?  படிப்புதான் முடிச்சுட்டியே? பாசத்துடன் பேத்தியைப்பார்த்து கேட்டாள் பாட்டிம்மா.  ஆமா பாட்டி எனக்கு ஜர்னலிஸ்டா ஆகணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.   ஓ, அப்படியா உனக்கு  எது விருப்பமோ அப்படியே செய். ஜர்னலிஸ்டுன்னா  கண்ணையும் காதையும் நல்லா திறந்து வச்சுக்கணும்...
read more " தங்கமே தங்கம். (1)"

Sunday, 13 January 2013

பொங்கல்&ஃப்ரூட் சாலட்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள். நிறைய பேரு பொங்கலும் வடையும் எப்படி செய்யுறதுன்னு பதிவு                  போட்டிருப்பங்க. நான் கொஞ்சம் மாத்தி யோசித்தேன். ஹ ஹ ஹ பண்டிகை தினங்களில் தானே பலவகைப்பழங்கள் வாங்குவோம்  இல்லியா? அதை வைத்து ஃப்ரூட் சாலட் செய்தேன். ஆமா எனக்கு ஒரு...
read more "பொங்கல்&ஃப்ரூட் சாலட்."