Monday 31 December 2012

happy newyear

 இன்று புதிய  வலைப்பூ தொடங்கி இருக்கிறேன் நண்பர்களே. நானும் உங்க பக்கம் வந்து பின்னூட்டம் கொடுக்கிறேன். நீங்களும் என் பக்கம் வந்து பின்னூட்டம் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தவும் நன்றி.அனை வருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

57 comments:

  1. புத்தாண்டு வாழ்த்துகள்! உங்கள் புதிய வலைப்பூவிற்கும் என் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. நன்றி முதல்வருகைக்கு. ஏங்க ஆவியெல்லாம் கூடவே வச்சிருக்கீங்க? பயமா இல்லியா?

    ReplyDelete
    Replies
    1. ஐயோ அது தான் என் பேருங்க.. ஆனந்த் விஜயராகவன் - சுருக்கமா ஆவி ;-)

      Delete
  3. வணக்கம்
    பூந்தளிர்

    புதிய ஆண்டில் புதிதாக கால்அடிஎடுத்து வைத்து விட்டீர்கள் எழுத்துப்பணியில் வாழ்த்துக்கள் தொடருங்கள் வெற்றி நிச்சயம்
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்
    எனது வலைத்தள முகவரிhttp://2008rupan.wordpress.com
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வணக்கம்
    பூந்தளிர்

    புதிய ஆண்டில் புதிதாக கால்அடிஎடுத்து வைத்து விட்டீர்கள் எழுத்துப்பணியில் வாழ்த்துக்கள் தொடருங்கள் வெற்றி நிச்சயம்
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்
    எனது வலைத்தள முகவரிhttp://2008rupan.wordpress.com
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. கூகில் வெப்சைட்டில் எழுதுவதில்லை நான் தயவுசெய்து பின்னூட்டம் இடும் பகுதியில் அனைத்து வகையான வெப்சைட்டையும் இடவும் அதில்கூகில் எக்கவுண்டுக்கு உரிய மாதிரித்தான் உள்ளது தயவு செய்து மாற்றவும் அப்படி என்றால்தன் பின்னூட்டம் இடமுடியும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அன்புடையீர், வணக்கம். இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள். புதிதாகத் துவங்கியுள்ள இந்த தங்களின் வலைப்பூவுக்கும் வாழ்த்துகள்.

    தொடர்ந்து சிறப்பான பயனுள்ள படைப்புகளாகத் தாருங்கள்.

    ஓரளவு முடிந்தவரை தமிழில் எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுத முயற்சிக்கவும்.

    ’இருக்கிரேன்’ என்பது “இருக்கிறேன்” என்றும்

    ‘கொடுக்கிரேன்’ என்பது “கொடுக்கிறேன்”என்றும்

    எழுதப்பட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  7. ராஜா ரவி அவ்ர்களுக்கு மிகவும் நன்றிங்க.இது போல அடிக்கடி வந்து உற்சாகமும் ஊக்கமும் கொடுங்க சார்

    ReplyDelete
  8. ராஜா ரவி சார் நான் வலைப்பூவுக்கு மிகவும் புதியவள். நீங்க சொல்லி இருக்கும் விஷயங்கள் சரியா புரியல்லியே.என்ன பண்ணனும்னு சொல்லி தரீங்களா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      பூந்தளிர்

      நான் சொன்னது என்னவென்றால் பின்னூட்டம் இடும் பகுதியில்தான் நான் சொன்னது அதாவதுselect profile கூகுல் எக்கவுண்டுக்கு உரியமாதித்தான் இருந்தது அதனால்தான் சொன்னேன் இப்போ எல்லாம் சரியாகிவிட்டது

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      Delete
  9. கோபு சார் வாங்க வாங்க. ஐயோ நீங்க வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்,எழுத்துப்பிழைகளை சரி செய்து கொள்கிறேன் சார். நன்றி, நன்றி.

    ReplyDelete
  10. வணக்கம்
    பூந்தளிர்

    புதிய ஆண்டில் புதிய வலையில், எழுத்தில் புதுமை படைக்க வந்துள்ள உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்,

    ஹெடர் உதவிக்கு இந்த வலை பக்கம் வரவும்
    http://sparkkarthikovai.blogspot.in/p/about.html

    ReplyDelete
  11. SPARKARTS வரவுக்கு நன்றிங்க.னீங்க கொடுத்திருக்கும் வலைப்பக்கம் வந்து பாக்கிறேன்

    ReplyDelete
  12. கார்த்தி நீங்க கொடுத்திருந்த லிங்க்ல போயி பார்த்தேன். எதுமே புரியலே. கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?

    ReplyDelete
  13. இன்று புதிய வலைப்பூ தொடங்கி இருக்கும்
    பூந்தளிருக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்..

    வாழ்க வளமுடன் .. வளர்க நலமுடன் ...

    ReplyDelete
  14. எனது வாழ்த்துக்களும்

    ReplyDelete
  15. வருக தோழர்.
    அன்பும்
    வாழ்த்துக்களும்

    ReplyDelete

  16. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    01.01.2013
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
  17. வணக்கம்.

    பூந்தளிர் பெயரில் இது வரை இரண்டு வலைப்பூக்கள் இருக்கிறது. என் நெருங்கிய திருப்பூர் நண்பர் சாமிநாதன் இதே பெயரில் வைத்துள்ளார்.

    நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. பூந்தளிர் 1 January 2013 06:31
    //கோபு சார் வாங்க வாங்க. ஐயோ நீங்க வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்//

    ஏன் ஏன் ????? ஏன் அப்படிச் சொன்னீர்கள்?
    என்னை உங்களுக்கு எப்படித்தெரியும்??????

    //எழுத்துப்பிழைகளை சரி செய்து கொள்கிறேன் சார்.//

    POSITIVE ஆக இதனை ஏற்றுக்கொண்டதற்கு என் நன்றிகள்.
    ஆனால் இன்னும் இந்தப்பதிவில் பிழைகள் திருத்த்ப்படவில்லை. ;(

    தங்களின் முதல் பதிவினில், அதுவும் வெளியிட்டுள்ள நாலே நாலு வரிகள் இரண்டு பிழைகள் இருக்கலாமா?

    அதனால் தயவுசெய்து அதனை EDIT செய்து பிழைகளைத் திருத்தி விடுங்கள். தெரியாவிட்டால் வேறு யாரிடமாவது தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொண்டு செய்யுங்கள்.

    நாம் ஒரு பதிவை வெளியிட்டபின் கூட அதைத்திரும்ப அழைத்து, திருத்தங்கள் செய்து, மீண்டும் அதை அப்படியே வெளியிட வ்ழிமுறைகள் உள்ளன. ஆனால் கவனமாக இதைச்செய்ய வேண்டும்.

    தெரியாவிட்டால் இதுபற்றி முழுவதும் தெரிந்த, தங்கள் அருகில் உள்ள வேறு யாரிடமாவது கேட்டுத்தெரிந்துகொண்டு பிறகு செய்யுங்கள். அவசரம் இல்லை.

    CRANE என்ற ஒரு ஆங்கிலச்சொல் உள்ளது. அதற்கு கொக்கு, நாரை, பளுதூக்கும் இயந்திரம் என்றெல்லாம் அர்த்தம்.

    அந்த CRANE என்ற ஆங்கிலச்சொல்லை, அதன் உச்சரிப்புக்காக வேண்டி, நாம் தமிழில் அப்படியே எழுத நினைத்தால் மட்டுமே ‘கிரேன்’ என்று எழுத வேண்டும்.

    மற்ற எல்லா இடங்களிலும் ‘கிறேன்’ என்றே வரும் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். சுலபமாக இருக்கும்.

    உதாரணம்:

    ஓடுகிறேன், நடக்கிறேன், விளையாடுகிறேன், வேண்டுகிறேன், குதிக்கிறேன், பாடுகிறேன், படிக்கிறேன், மகிழ்கிறேன் போன்றவை.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  19. அன்பு இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி. என்பக்கம் வருகை தந்து உற்சாகப்படுத்தியதற்கு.

    ReplyDelete
  20. ம.தி. சுதா, என் பக்கம் வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete
  21. எட்வின் சார் என் பக்கம் வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete
  22. கவிஞர் கி. பாரதி தாசன் ஐயா வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete
  23. ஜோதிஜி ஏற்கனவே இந்தப்பெயரில் இரண்டு வலைப்பூ இருக்கிறதா. நான் புது வரவு இல்லியா இது பற்றி தெரிந்திருக்கவில்லை. அப்படி இருக்கக்கூடாதா? அப்படி இருக்கக்கூடாது என்றால் நான் பெயர் மாற்றிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  24. கோபு சார் நான் புது வரவு இல்லியா? முடிந்த வரையிலும் பலர் பக்கங்களுக்கு சென்று பார்த்து படித்தேன். அப்போது தானே என் எழுத்தையும் நான் செம்மை படுத்திக்கொள்ள முடியும்? உங்க உற்சாகமான, ஊக்கமூட்டும் பின்னூட்டங்கள் பல பதிவுகளிலும் பார்த்துவிட்டுத்தான் உங்க பக்கம் வந்து உங்களுக்கு அழைப்பு விடுத்தேன். நீங்களும் அழைப்புக்கு இணங்கி உடன் வந்து கருத்து சொல்லி என்னை ஊக்கப்படுத்துனீங்க.இப்பாது முதல் பதிவில் எழுத்துப்பிழை சரி செய்துவிட்டேன். இனி கவனமாக இருக்கிறேன்.இதுபோல என் தவறுகளை அப்பப்ப வந்து சுட்டிக்காட்டவும்.வருகை புரிந்ததற்கும் கருத்துக்கும் நன்றிகள். சார். அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  25. கோபுசார் நான் தவறாக ஏதும் சொல்லி இருந்தால் ரொம்ப சாரி. மனசுல வச்சுக்காதீங்க.

    ReplyDelete
  26. பூந்தளிர் தளிர்க்க வாழ்த்துக்கள் .....!

    ReplyDelete
  27. ஜீவன் சுப்பு ஐயா வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete
  28. உங்கள் புது வலைப்பூக்கு வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  29. கோமதி அரசு மேடம் வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் திறம்பட எழுதுங்கள்

    ReplyDelete
  31. ப்ரேம் குமார் வாழ்த்துக்களுக்கு நன்றிகள். திறம்பட எழுத முழு முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  32. பூந்தளிர் 3 என்று வையுங்களேன். ஒரே பெயர் இருப்பது சரியில்லைத்தான்.
    இனிய வாழ்த்து..
    நானும் 2 வருடமாக வலை வைத்திருக்கிறேன்.
    31 கருத்து விழுந்துள்ளது பூந்தளிருக்கு..
    எனக்கு இவர்களைப் (மக்களைப்) புரிந்து கொள்வது சிரமமாக உள்ளது.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  33. கோவைக்கவி ஆலோசனைக்கு நன்றிங்க. உடனே மாத்திகிட்டேன் நன்றி.எனக்கே கூட இவ்வளவு பின்னூட்டங்களா என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  34. நல்லா எழுதுங்க வாழ்த்துகள்........

    ReplyDelete
  35. கோவைக்கவி உங்க பக்கம் வந்தேன் கருத்தும் பொடமுடியல்லே ஃபாலோவராகவும் இணைச்சுக்க முடியல்லியே ஏன்?

    ReplyDelete
  36. ராமசாமி சார் அழைப்புக்கு இணங்கி உடனே வருகை புரிந்ததற்கு ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  37. பல படைப்புகளை தந்து பார்போற்ற வாழ்த்துகிறேன்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. வணக்கம்
    பூந்தளிர்

    நான் சொன்னது என்னவென்றால் பின்னூட்டம் இடும் பகுதியில்select frofile இல் கூகில் எக்கவுண்டுக்கு உரியமாதிரித்தான் இருந்தது அதனால்தான் சொன்னேன்,இப்ப எல்லாம் சரியாகிவிட்டது,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  39. தொடர்ந்து நல்ல விடயங்களை எழுதுங்கள் சந்தோஸமாக புத்தாண்டில் வரவேற்கின்றேன் தொடரட்டும் எழுத்துப்பணி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  40. பின்னூட்டத்தை ஒப்புதலின் பின் வெளியிடும் நிலையை மாற்றுங்கள் வலைப்பதிவு என்பது சுதந்திர ஊடகம் இங்கு கருத்து மட்டுறுத்தல் என்பது பின்னூட்டம் இட பலர் வரமாட்டார்கள் என்பது என் அனுபவம் தவறு என்றால் மன்னிக்கவும்!

    ReplyDelete


  41. வணக்கம்!

    பூந்தளிர் மின்வலை போற்றும் புதுவைப்..பா
    வேந்தரின் பற்றைப் விளை!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete

  42. வணக்கம்!

    பூந்தளிர் மின்வலை பூத்துப் பொலிக..பா
    வேந்தரின் பற்றைப் விளைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
  43. கவியாழி கண்ணதாசன் சார் வருகை புரிந்ததற்கு நன்றிங்க.அடிக்கடி வந்து கருத்து சொல்லி என்ன உற்சாகப்படுத்துங்க. மீண்டும் நன்றி

    ReplyDelete
  44. ஆமா ரூபன் சார் நீங்க சொன்ன படி சரி செய்துவிட்டேன். வேறு ஏதானும் மாற்றவேண்டும் என்றாலும் ஆலோசனை சொல்லுங்க. சரி செய்து கொள்கிறேன். வருகை புரிந்ததற்கு நன்றிங்க. அடிக்கடி வந்து கருத்து சொல்லி என்னை உற்சாபாடுத்துங்க சார்.

    ReplyDelete
  45. தனிமரம் சார் வருகை புரிந்ததற்கும் நன்றிங்க. வேர்ட் வெரிபிகேஷன் நோ தானே கிளிக்பண்ணி இருக்கேன்.மட்டுறுத்தல் இருக்காதே சார். இப்பதான் ஒவ்வொரு விஷயமாக தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். தெரியாத விஷயங்கள் சொல்லிதாங்க சார்.கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

    ReplyDelete
  46. கவிஞர் கி. பாரதி தாசன் சார் வருகை புரிந்ததற்கும் அழகான கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  47. கோகுல் வாங்க . வருகை புரிந்ததற்கு நன்றிங்க. அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  48. வாழ்த்துக்கள்! தொடர்கிறேன்! நம்ம பக்கமும் வாங்க!

    ReplyDelete
  49. பூந்தளிர்,
    நல்ல பெயர்
    எனக்கு பிடித்த சிறுவர்கள் புத்தகம் பூந்தளிர்.
    தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  50. ஆர். புரட்சி மணி சார் வருகைக்கும் கருத்துக்கும் ம்னன்றி ஐயா.எதானும் காரணப்பெயாரா புரட்சி????

    ReplyDelete
  51. வலையுலகில் வெற்றியுடன் வலம் வர வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  52. துளசி மேடம் வருகை புரிந்து வாழ்த்தியதற்கு நன்றிங்க.

    ReplyDelete
  53. கோவை ஆவி உங்க ரிப்லை பப்லிஷ் பண்ணினேன் . இங்க வரலியே? பெயர்க்காரணம் புரிஞ்சுகிட்டேன் நன்றிங்க.

    ReplyDelete
  54. அன்புள்ள Ms. பூந்தளிர் அவர்களே, வணக்கம். நான் சுட்டிக்காட்டிய இரு எழுத்துப்பிழைகளை இப்போது இன்று 11.01.2013 அன்று தாங்கள் திருத்தி வெளியிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    தாங்கள் புதிதாகப் பதிவிட ஆரம்பித்த 10-12 நாட்களுக்குள்ளாகவே தங்கள் வலைத்தளம் இன்று 11.01.2013 அன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தாங்கள் புதுப்பதிவுகள் வெளியிடும் போது அதற்கான இணைப்பினை எனக்கு மெயில் மூலம் தகவல் அளித்தால், நான் வருகை தந்து, கருத்தளிக்க முயற்சிப்பேன். என் மெயில் ID : valambal@gmail.com

    கட்டாயம் ஏதும் இல்லை. விருப்பப்பட்டால் மட்டுமே தெரிவிக்கவும்.

    அன்புடன்,
    VGK

    [உங்களின் மற்ற பதிவுகளையும், நாளை முதல், எனக்கு நேரம் கிடைக்கும் போது வந்து பார்த்து கருத்தளிக்கிறேன்.]

    ReplyDelete